Saturday, December 17, 2016

குடும்பம்..!!


   

                                       


 நான்கு அறைகள் கொண்ட..,
வீடு இதயம்..!!

பல மனங்கள் இணைந்த..,
கூடு , குடும்பம்..,!!

தலைமுறைகள் தளிர்த்து.,
வளரும் அழகு  ஆலயம்.,!!

கூட்டுக் குடும்பத்தின்.,
குதூகலிப்பில் நனைந்து .,
பாருங்கள்.,!!

நாள் எல்லாம் கார்த்திகை.,
மனமெல்லாம் மல்லிகை.,!!

பாசக்கூடு., இது ஒரு நேசக் கூடு.,
பல உயிர்களின் சுவாசக் கூடு.,!!

கண்டிப்பும்., காதலும்.,
தியாகமும் .,பரிவும்.,!!

பாசமும் நிறைந்த.,
உறவுப் பூக்கள் கொண்ட.,
இணைப்பூ.., குடும்பம்.,!!
                                                       உமா நாராயண்.
  




  

3 comments:

  1. பாசக்கூடு., இது ஒரு நேசக் கூடு.,
    பல உயிர்களின் சுவாசக் கூடு.,!! - ARUMAI. CONGRATS.

    KRISH.RAMADAS, SITRITHAZHGAL ULAGAM.

    ReplyDelete